பணத்தைவிட மானம் தான் முக்கியம்.? படுக்கைக்கு அழைத்த பிரபலம்.. செருப்பை கழட்டி..!! வேதனையுடன் நடிகை வெளியிட்ட தகவல்..!!

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகைகளின் ஒருவராக வலம் வரத் தொடங்கி இருப்பவர்தான் நடிகை வாணி போஜன் என்பவர். இவர் ஆரம்பத்தில் சின்ன சிறையில் நடித்து தனக்கென்று மிகப்பெரிய

 

அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுயுள்ளார் என்று தான் சொல்லவேண்டும். தற்போது சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் தனிப்பட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் பல விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

அந்த வகையில் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது என்னை படுக்கையறை காட்சி முன்கூட்டி அறிவிக்காமல் அந்த மாதிரியான காட்சியை எடுக்க முன் வந்தார்கள். அதற்கு நான் என்னிடம்

 

படுக்கையறை காட்சி இந்த படத்திற்கு தேவையே கிடையாது.. என்னிடம் இந்த மாதிரி காட்சி இருப்பதாக நீங்கள் சொல்லவே கிடையாது என்று படக் குழுவுடன் சண்டை போட்டுள்ளார். அதன் பிறகு அந்த காட்சியை

 

எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்து படப்பிடிப்பை முடித்துள்ளார்கள். மேலும், பணத்தைவிட தனக்கு நடிப்பு மற்றும் மானம்தான் முக்கியம் என்று நடிகை வாணி போஜன் வெளிப்படையாக பேசி உள்ளார். இந்த தகவல் தான் இணையத்தில் வைரளாக பரவி வருகின்றது…

 

 

 

 

 

Comments are closed.