பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் மிகப்பெரிய அளவு வரவேற்பு..!! இதுவரை பலரும் பார்த்திராத பிரதீப் அறிய புகைப்படங்கள்..!!

தமிழ் திருவிளையில் ஏராளமானவர்கள் நடிகராக வேண்டும் என்று போராடிக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வெளியேறிவு தான் பிரதீப் என்பவர்.

 

இவரும் ஒருவர் இவர் சென்னையில் பிறந்து அங்கே பட்ட படிப்பை முடித்துள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு அறிவு என்ற திரைப்படத்தில் துணை நடிகராக நடித்த சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு 2021 ஆம் ஆண்டு இயக்குனர் அருண் மகேஸ்வரன் என்பவர்

 

இயக்கத்தில் வெளிவந்த வால் என்ற திரைப்படத்தில் பிரதீப் ஆண்டனி கதாநாயகியாக நடித்து பலரையும் கவர்ந்து வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அந்தப் திரைப்படத்தை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு நடிகர் கவின் நடிப்பில் வெளிவந்த

 

”டாடா” திரைப்படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்தில் எவரும் நடித்து மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு பெற்று வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது பெரிதாக இவருக்கு யாரும் ஆதரவு கொடுக்கவில்லை.

 

ஆனால், இவர் கடந்த வாரம் வெளியே வந்த பிறகுதான் இவருக்கும் மிகப்பெரிய அளவு ரசிகர் மத்தியில் வரவேற்பு இருந்து வந்துள்ளது. ஏனென்றால் இவர் நேர்மையாக தனது போட்டிகளையும் விவாகத்தையும் வைத்து வந்துள்ளார்.

 

அந்த வகையில் இவரை வெளியேற்றியது தவறு என்று பல பிரபலங்கள் இவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய அரிய வகை புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.