ரோஜாவின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? என்னுடைய பெற்றோர் எப்படி சம்மதித்தார் என்று தெரியவில்லை.? இணையத்தை கலக்கும் குடும்ப புகைப்படம் இதோ..

சினிமாவை பொறுத்தவரை நடிகைகளாக இருந்து வருபவர்கள் சில ஆண்டுகள் இருந்த பிறகு அதன் பிறகு வயதான காரணத்தினாலும் அழகு போன காரணத்தினாலும் சினிமாவை விட்டு விலகி விடுகின்றார்கள் இல்லை என்றால் சின்னத்திரை பக்கம் சென்று விடுகிறார்கள்.

 

ஆனால், நடிகர்கள் அப்படி கிடையாது வயதானாலும் இன்னும் கதாநாயகனாக நடித்து வருகின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை ரோஜா.

 

இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழியில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் ஏராளமான அரசியலை கலந்து வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு இவர் 2014 ஆம் ஆண்டு ஆந்திராவில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த செம்பருத்தி என்ற திரைப்படத்தில் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்கு பிறகு இவ்வாறு சுமார் 40க்கும் மேற்பட்ட திரைப்படத்தின் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த, சில ஆண்டுகளாக இவர் சினிமாவில் நடிக்காமல் அதிகப்படியாக அரசியலில் ஈடுபட்டு வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவருடைய குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகை ரோஜாவின் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.