ஹனிமூனில் கணவரின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய கீர்த்தி பாண்டியன்..!! இணையத்தை கலக்கும் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் வாழ்ந்த வரும் நடிகரின் ஒருவர் தான் அசோக் செல்வன். இவரது நடிப்பில் சமீபத்தில் என்ற திரைப்படம் வெளிவந்து நல்ல வெற்றிகரமாக படமாக அமைந்துள்ளது. மேலும், இவர் நீண்ட காலமாக காதலித்து வந்த நடிகை கீர்த்தி பாண்டியன்.

 

இவர்கள் இருவீட்டா சம்பளத்துடனும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார். மிகவும் எளிமையான முறையில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. மேலும், இந்த புதிய தோழிக்கு பல திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்துள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அசோக் செல்வன் தனது 35 பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அந்த வகையில் அவருடைய மனைவி உடன் எடுத்துக் கொண்டு லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Keerthi Pandian (@keerthipandian)

 

Comments are closed.