எனக்கே என் மகன் வாய்ப்பு கொடுக்கவில்லை.? விஜயின் தாய் ஷோபனாவின் ஆதங்கம்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரின் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் விஜய். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் தனக்கென்று மிகப்பெரிய வரலாறு ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

மேலும், இவரது தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் சினிமாவில் அறிமுகமான நடிகர் விஜய் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் நல்ல வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் விஜயின் தாய் சோபனா ஒரு சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் விஜய் நடிக்கும் படங்களில் அவருடன் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

 

ஆனால் விஜய் அந்த வாய்ப்பு எனக்கு கொடுப்பதே கிடையாது வாரிசு படத்தில் கூட நான் அம்மாவாக நடிக்கின்றேன் என்று கேட்டேன். அதற்கு உங்களை பார்த்தவுடன் நான் சிரித்து விடுவேன்.

 

அப்புறம் எப்படி நடிப்பது என்று சொல்லி வாய்ப்பை எனக்கு தரவில்லை என்னுடைய மகன் விஜய் மிகவும் பாசமானவர்தான் என்று தனது மகனை பற்றி வெளிப்படையாக பல தகவல்களை விஜயின் அம்மா சோபனா தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

Comments are closed.