ரகுவரனை போல் இருக்கும் அவரது மகன்..!! 23 வயதில் சாதித்த நிகழ்வுகள்..!! வைரலாகும் புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் நடிகர் ரகுவரன். இவர வில்லத்தனம் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும். இவர் ஆரம்பத்தில் பாடகராக வேண்டும் என்று தான் நினைத்துள்ளார்.

 

ஆனால், அவர் இயக்க படங்களில் நடிக்க வேண்டி இருந்ததால் நடிப்பில் அதன் பிறகு முடிவெடுத்தார். அதன் பிறகு இவர் 1996 ஆம் ஆண்டு நடிகை ரோகினி என்பவரே திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் 2004 ஆண்டு பிரிந்து விட்டார்கள்.

 

அதன் பிறகு இவர்களுக்கு ஒரு மகன் பிறந்துள்ளார். அவரது மகன் தற்பொழுது ஒரு ஆல்பம் பாடலை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் சிறு வயதில் ரகுவரன் தனது மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் படி என புகைப்படம் எடுத்துக்கொண்ட சமபான புகைப்படத்தையும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.