பல வருடங்களாக காப்பாற்றி வைத்திருந்த மரியாதை..!! புகைப்படத்தை வெளியிட்டு மானத்தை வாங்கும் மகள்..!! எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டியா என்று மிரட்டியும் பார்த்தார்.?

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருபவர் இயக்குனர் ஷங்கர். இவரது இயக்கத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும்

 

வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தற்போது இயக்குனர் சங்கர் நடிகர் கமலை வைத்து இந்தியன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகின்றார். மேலும், அதற்கான வேலையாக

 

தற்போது அமெரிக்காவில் அவர் இருந்து வருகின்றார். அவருடைய மகள் அதிதி சங்கர் தற்பொழுது சினிமாவில் நடித்து வருகின்றார். அந்த வகையில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன்.

 

இந்தப் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து அடுத்த படியாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். இப்படி இருக்கும் இடையில் தனது தந்தையின்

 

மானத்தை வாங்குவதற்கு என்று மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கிறதுக்கப்பட்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார். இந்த புகைப்படம் தான் இணையதளத்தில் வைரளாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.