சற்றுமுன் பிரபல இயக்குனர் மரணம்..!! நேரில் சென்று இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்..!!

நடிகர் ராகவா லாரன்ஸ் அறிமுகம் ஆன அற்புதம் என்ற திரைப்படத்தை இயக்கியவர் தான் இயக்குனர் அற்புதன் என்பவர். இவர் இந்த திரைப்படத்தில் மூலமாக ராகவா லாரன்ஸ் நல்ல வருது கிடைத்தது.

 

அதன் பிறகு மனதோடு மழைக்காலம் உள்ளிட்ட திரைப்படங்களை இவர் இயக்கியிருந்தார். இவருக்கு தற்பொழுது 52 வயது ஆகின்றது. இப்படி இருக்கும் நிலையில் சமிபத்தில் இவருக்கு விபத்தில் காயம் ஏற்பட்டிருந்தது.

 

மேலும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும், திடீரென்று இவருக்கு சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்துள்ளார். இவருடைய இழப்பை கேட்ட பல பிரபலங்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்…

 

Comments are closed.