கோலாகலமாக பிறந்த நாளை கொண்டாடிய கமல்..!! பார்ட்டிக்காக செலவு செய்தது மட்டும் இத்தனை கோடியா.? பல பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத மூத்த நடிகை ஒருவராக வளர்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமல். இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் எழுத்தாளர் இயக்குனர் தயாரிப்பாளர் பாடகர் என

 

பல திறமைகளை கொண்டு சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றார். இன்று வரை பல புதுமுக தொழில்நுட்பத்தை சினிமாவில் அறிமுகம் செய்ய செய்து வருகின்றார். இவரது நடிப்பில் சமீபத்தில்

 

வெளிவந்த திரைப்படம் தான் விக்ரம். இந்த திரைப்படம் நல்ல வெற்றியை தொடர்ந்து அடுத்த படியாக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்திய இரண்டாவது பாகத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கூடிய

 

விரைவில் வழியாக இருக்கின்றது அடுத்தபடியாக திரைப்படத்தில் இயக்குனர் மணிரத்தினத்துடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படி சினிமாவில் உச்சத்தில் இருந்து வரும் கமல்ஹாசனின் பிறந்தநாள்

 

இன்று அதில் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அந்த வகையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட இவரது பிறந்த நாளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.