சாக்கு மூட்டை கேங்ஸ்டர்..!! கமலை விமர்சித்து பதிவை வெளியிட்ட மாறன்..!!

நடிகை கமல் தமிழ் சினிமாவில் பல புதிய முறை தொழில்நுட்பத்தை கொண்டு வந்து இன்னும் சினிமாவில் பெரிய அளவுக்கு கொண்டு சென்று வருகின்றார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது. இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தான் விக்ரம்.

 

இந்த படத்தை தொடர்ந்து அடுத்த படியாக வெளியாக இருக்கும் திரைப்படம் இந்தியன் இரண்டாம் பாகம். இந்த திரைப்படம் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வருகின்றது. இதற்கு அடுத்தபடியாக திரைப்படம் இயக்குனர் மணிரத்தினம்

 

இயக்கத்தில் கமல்ஹாசனின் 234 வது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கின்றார். அதற்கான திரைப்படத்தின் தலைப்பும் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தக் லைஃப் என்ற டைட்டில் வைத்துள்ளார்கள்.

 

இதனை பிரபல திரைப்பட விமர்சகர் முழு சட்டை மாறன் விமர்சித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் அது என்னவென்றால் தேவர் மகன் படத்தில் அருவாளை கீழே போட்டுவிட்டு படிக்கப் போங்கன்னு சொன்னவரு

 

இப்ப சாக்கு முட்டையை தலையில் சுற்றிக்கொண்டு கேன்சர் ஆக மாறி இருக்கின்றார் என கவலைக்கும் விதத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த பலரும் பலவிதமாக விமர்சனத்தை இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றார்கள்.

 

மேலும், ஒரு சில தற்போது சமீபத்தில் பிக்பாஸில் நடந்த பிரதீப் பின் சரிசெய் குறித்து அவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றார்கள். இத்தனை ஆண்டுகள் நல்லபடியாக தீர்ப்பு கொடுத்து நீங்களே இப்படி மாறலாமா என்று பலரும் பல விதமான கருத்துக்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றார்கள்…

 

 

 

Comments are closed.