படுத்துக்கொண்டு எல்லை மீறி நடந்து கொண்ட ஜோடிகள்..!! தமிழ் பிக் பாஸில் கூட இப்படி எல்லாம் நடக்குமா.? டி.ஆர்.பிக்காக வீடியோவை வெளியிட்ட விஜய் டிவி..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் டிவி நிகழ்ச்சியில் மூலம் தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது.

 

அதில் ஒன்றுதான் பிக் பாஸ் இது 6 சீசன்கள் முடிந்து தற்போது ஏழாவது சீசன் கடந்த மாதம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இது பல பிரபலங்களும் பலருக்கும் தெரியாதவர்களும் போட்டியாளராக கலந்து கொண்டு

 

தனது சிறப்பான போட்டியை வெளிப்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் இந்த சீசனிலும் இரண்டு மூன்று காதல் ஜோடிகள் உருவாகியுள்ளார்கள். அந்த வகையில் நிக்சன் என்பவர். அவர் வீசிய காதல் வலையில் ஆயிஷா என்பவர் விழுந்துள்ளார்.

 

தற்பொழுது இவர்கள் இருவரும் கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகின்றார்கள் ஒரு கட்டத்தில் 20ம் காதலித்தது போன்று பேசிக்கொண்டு வந்துள்ளார்கள். அதன் பிறகு அடுத்த நிமிடமே ஆயிஷா நான் வேறு ஒருவரை காதலிக்கின்றேன் என்று கூறியுள்ளார்.

 

ஆனால், அதை எதுவும் கேட்காமல் நிக்சன் அவருடன் இன்னும் நெருக்கமாக பழகுவது கை வைக்க கூடாத இடத்தில் கை வைத்து பேசுவது போன்ற செயல்களை செய்து வந்துள்ளார். இதனை தங்களுடைய டிவிடிஆர்பியை ஏற்றுவதற்காக விஜய் தொலைக்காட்சி ஆதாரத்தை வெளியிட்டுள்ளது…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.