மதுவுக்கு அடிமையாகி உயிரை விட்ட நடிகர்..!! எவ்வளவு போராடியும் நடிகரை காப்பாற்ற முடியாத எம்.ஜி.ஆர்..!!

சினிமாவில் அடித்து வரும் ஏராளமான நடிகர்கள் மது போதைக்கு அடிமையாகி தனது வாழ்க்கையில் இருந்து விடுகின்றார்கள். அந்த வகையில் பிரபல நடிகர் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை பற்றி தான் தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

எம்ஜிஆர் காலகட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற நடிகர் தான் சுருளிராஜன் என்பவர். இவர் எம்ஜிஆரின் எங்கள் வீட்டுப்பிள்ளை திருவிழா போன்ற பல திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். அதேபோன்று சிவாஜி கணேசனுடன்

 

இணைந்து ராஜ ராஜ சோழன் தங்கப்பதக்கம் ரோஜாவின் ராஜா போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், இவர் தன்னுடைய 42 வது வயதில் 1980 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். அதற்கு முக்கிய காரணம்

 

அதுதான் இவர் திரைப்படத்தில் நடிப்பதற்கு இவருக்கு வெளிநாட்டு சரக்கு வாங்கி கொடுத்தால் போதும் உடனடியாக அடிக்க வந்து விடுவார். இதனை சரியாக பயன்படுத்திய தயாரிப்பு நிறுவனம் இவருக்கு அதிகமாக மதுவை கொடுத்து நடிக்க வைத்து வந்துள்ளார்கள்.

 

ஒரு கட்டத்தில் இவருடைய கல்லீரல் அதிகமாக பாதிக்கப்பட்டு மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை கவனித்த எம்.ஜி.ஆர் வெளிநாட்டிலிருந்து மருத்துவர்கள் வரவைத்து இவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயர்ந்துள்ளார்…

 

 

 

Comments are closed.