அடப்பாவமே, இந்த நடிகைக்கு மைக் மோகன் ஜோடியா.? நல்ல எதிர்பார்ப்பு இருக்கும் நேரத்தில் நடிகைக்கு வந்த சோதனை..!! புகைப்படத்தை பார்த்து இந்த நடிகையா என்று வியந்த ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் எண்பதுகளில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் மைக் மோகன் என்பவர். இவர் 1990 க்கு பின் பெரிதாக பழங்களில் நடிக்காமல் தவிர்த்து வந்துள்ளார்.

 

சில திரைப்படங்கள் வெளி வந்தாலும் அது பெரிய அளவு மக்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்

 

தற்போது கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஹர என்ற தலைப்பில் இந்த திரைப்படம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

 

இதனை தொடர்ந்து நடிகர் விஜயின் 68வது திரைப்படத்திலும் வில்லனாக இவர் நடிக்க ஒப்பந்தமாக இருக்கின்றார். இப்படி இருக்கும் நிலையில் அந்த திரைப்படத்திற்கு இவருக்கு ஜோடியாக

 

நடிகை அணுவியல் என்பவரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்கள். இவர் அயலி என்ற தொடரில் அதில் நடித்த பெண்ணுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த வகையில் படபிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது…

 

 

 

Comments are closed.