சரியாக கமலுடன் சிக்கிய சிவா.? பல கண்டிஷனுக்கு ஆளாகிய கொடுமை..!!

சமீபகாலமாக நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் இமான். இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வருவதாக இணையதளத்தில் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் அவர் தன்னுடைய அடுத்தடுத்த வேலைகளையும் கவனம் செலுத்தி வருகின்ற.

 

அந்த வகையில் அடுத்தபடியாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி என்பவர் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கின்றார். மேலும், அந்த திரைப்படத்தை உலக நாயகன் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாக

 

அதிகாரப்பூர்வமாக அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததை விட அதிக பட்ஜெட் ஆகிவிட்டது. இதனால், அந்த படக்குழு என்னிடம் செலவுகளை கொஞ்சம் குறைத்துக் கொள்ளும்படி ராஜ்கமல் நிறுவனம் கண்டிஷன் போட்டு வருவதாக தெரிவித்துள்ளார்கள்…

 

 

Comments are closed.