என்னது, இந்த முன்னணி நடிகரா விஜயசாரதியின் தந்தை..!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!

சன் தொலைக்காட்சியில் 90களில் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது தான் நீங்கள் கேட்ட பாடல். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர்தான் விஜய சாரதி என்பவர் இவரே அவ்வளவு

 

ஏளிதில் யாராலும் மறந்து விட முடியாது. அதன் பிறகு இவர் சீரியல்களில் மற்றும் படங்களில் நடித்து வந்து திடீரென்று காணாமல் போய்விட்டார் அதன் பிறகு மீண்டும் டாக்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவருடைய தந்தையின் புகைப்படம் வெளியாகி உள்ளது. மேலும், இவருடைய தந்தை மறைந்த நடிகர் சசிகுமார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய மகன் தான் விஜயசாரதி…

 

 

Comments are closed.