நவராத்திரி முன்னிட்டு லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட வி.ஜே.அர்ச்சனா.? இணையத்தை கலைக்கி வரும் புகைப்படம் உள்ளே..!!

வி.ஜே அர்ச்சனா என்பவர் சன் மியூசிக் தொகுப்பாளராக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு அடையாளத்தை வேறு ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

அதன் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் விருது வழங்கும் விழாவில் மற்றும் திரைப்படம் ஆடியோ லான்ச் ட்ரைலர் லான்ச் போன்றவற்றில் தொகுப்பாளராக பணியாற்றி வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் 2016 ஆம் ஆண்டு சந்திர என்பவரே காதலித்த திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் சமீபத்தில் நவராத்திரி தினத்தை முன்னிட்டு லேட்டஸ்டாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.