இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா.? இன்று இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார்..!!

கடந்த, சில ஆண்டுகளாகவே திரை பிரபலங்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படம் அல்லது குடும்ப புகைப்படம் இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை மேலும் கவர்ந்து வருகின்றார்கள்.

 

அவர்கள் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை மக்கள் மத்தியில் வைத்திருக்கின்றார்கள் என்று கூட சொல்லலாம். அந்த வகையில் தற்பொழுது ஏராளமான இளம் நடிகர்களும் சினிமாவில் பிரபலமாகி கொண்டிருக்கின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் அல்லு அர்ஜுன் என்பவரும் ஒருவர் தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்த

 

சூப்பர் ஹிட் படங்களாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் இவர் புஷ்பா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகின்றது.

 

அதன் அடிப்படையில் தற்போது மிகப்பெரிய அளவில் ரசிகர் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டு வரும் திரைப்படங்களில் ஒன்றாகும். இப்படி இருக்கும் தனது குழந்தை பிறப்பு புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

Comments are closed.