பிரபலங்களை அழைத்து மகளின் முதல் பிறந்த நாளை கொண்டாடிய யோகி பாபு..!! நேரில் சென்று கலந்து கொண்ட பிரபலங்களின் புகைப்படங்கள் உள்ளே..!!

தமிழ் சினிமா உலகில் தற்பொழுது முன்னணியாகச் சென்று ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் யோகி பாபு. இவருக்கென்று மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இவர் யோகி என்ற படத்தில் நடித்த சினிமாவில் அறிமுகமானையால் அப்பொழுது இருந்து யோகி பாபு என்று அழைக்கப்படுவதாக தெரிவித்து வருகிறார்கள். இவர் ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில்

 

லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் சிறு சிறு கதாபாத்திரத்தில் அனைத்து சின்னத்திரையில் நுழைந்து அதன் பிறகு தனது விடாமுயற்சியின் காரணமாக இன்று தமிழ் சினிமா மட்டுமல்லாமல்

 

இந்திய சினிமாவில் பிரபலன் நகைச்சுவை நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் பல முன்னணி நட்சத்திரங்கள் திரைப்படத்தில் இணைத்து பணியாற்றியுள்ளார்.

 

இது மட்டுமல்லாமல் இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பல திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இவருடைய இரண்டாவது மகளின்

 

முதல் பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் பல பிரபலங்களே அழைத்துள்ளார்கள். அதில் பல பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்தி உள்ளார்கள். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.