விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் தளபதி 68.? பூஜையில் கலந்து கொண்ட பல முன்னணி நட்சத்திரங்கள்.. லியோ போன்ற பல பிரபலத்தை நடிக்க வைக்கும் வெங்கட்..

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாக இருக்கும் திரைப்படம் தான் தளபதி 68. இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும், இதற்கு முன்பாக நடிகர் விஜயின் பிகில் திரைப்படத்தை விதியுடன் இணைந்து தயாரித்துள்ளார் இரண்டாவது முறையாக நடைபெற்றவுடன் கைகோர்த்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படம் வெளிவந்து தற்போது நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

 

இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நடைபெறுத்தியுடன் இணைந்து பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, யோகி பாபு, மீனாக்ஷி சௌந்தரி, அஜ்மல் போன்ற பிரபலங்கள் நடித்து வருகின்றார்கள்.

 

அந்த வகையில் இன்று பூஜை நடத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ தான் தற்பொழுது ரசிகர் மத்தில் மிகவும் வைரளாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

Comments are closed.