பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ஒரு முடிவே இல்லையா.? முதல் சீசன் முடிவதற்குள் இரண்டாவது சீசன் வீடியோவை வெளியிட்ட..?

இந்த காலகட்டத்தில் இருக்கும் ஏராளமானவர்கள் சினிமாவில் அதிகமாக விரும்பி பார்ப்பதை விட டிவி சீரியல்களை அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றார்கள். அந்த வகையில் போட்டி போட்டுக்கொண்டு பல தொலைக்காட்சியை தங்களுடைய

 

டிஆர்பி ஏத்துவதற்காக வித்தியாசமான சீரியல் மட்டும் ரியாலிட்டி ஷோ கிளை ஒளிபரப்பு செய்யப்பட்டு தங்களுடைய டிஆர்பிஐ அதிகரித்துக் கொண்டு வருகின்றார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியும் ஒன்று.

 

இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் தற்பொழுது மக்கள் மத்தியில் பிரபல சீரியல்களில் ஒன்றாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில வாரத்தில் முதல் சீசன் முடிவடையே இருக்கிறது.

 

அதற்குள் இரண்டாவது சீசன் ப்ரோமோவை வெளியிட்டுள்ளார்கள். அந்த வீடியோ தற்போது இணையத்தில் மிகவும் வைரளாக பரவப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் யார் யார் பழைய நடிகர்கள் நடிப்பார்கள் என்று

 

தற்போது ரசிகர்கள் மிகப் பெரிய ஒரு கேள்வியாக இருந்து வருகின்றது. ஆனால், இதுவரை வந்த தகவலில் ஒரு சிலர் மட்டும்தான் நடிப்பதற்கு அதிகமான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்கள் மற்ற

 

அனைத்து நடிகர்களும் புதுமுகமாக தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்கள். இந்த இரண்டாவது சீசன் எப்படி மக்கள் மத்தியில் பிரபலமாக போவது என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

Comments are closed.