அம்மாவின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரம்யா பாண்டியன்..!! அதுவும் இந்த இடத்திற்கு கூட்டிட்டு சென்றா.?

தமிழ் சினிமாவில் ஏராளமான புதுமுக நடிகைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் டம்மி பட்டாசு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.

 

அந்தப் திரைப்படத்தை தொடர்ந்து ஜோக்கர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு இந்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரிய அளவு அங்கீகாரம் கொடுக்கவில்லை.. அதன் பிறகு இவர் தன்னுடைய வீட்டின் மொட்டை மாடியில் போட்டோ

 

போட்டோ சூட் நடத்தி அதனை இணையத்தில் வெளியிட்டு.. அதன் மூலம் மிகப்பெரிய அளவு ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு அடுத்தடுத்து இவருக்கு ஏராளமான ரசிகர்களும் வாய்ப்புகளும் கிடைத்து வந்துள்ளது.

 

அந்த வகையில் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி போட்டியில் ஆகும். அதனை தொடர்ந்து அதே விதியை தொலைக்காட்சியில் பிக் பாஸில் கலந்து கொள்வதற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது.

 

இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு அடுத்தடுத்து திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி வருவதாகவும் நடிகர் ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் முதல் முறையாக தனது அம்மா மற்றும்

 

அக்காவுடன் தழும்பு காலத்தில் எடுத்துக் கொண்டு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இவரின் அம்மாவின் பிறந்தநாளை கேக்க வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இதோ…

 

 

 

Comments are closed.