சீரியல் நடிகர் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படம்..!! இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் உள்ளே..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் சினிமாவில் பிரபலங்களா அமர்ந்து கொண்டிருக்கின்றார்கள். மேலும், சினிமாவை போன்ற சின்னச் சிறையிலும் தற்பொழுது ஏராளமானவர்கள் பிரபலமாகி வருகிறார்கள்.

 

அவர்கள் தங்களுடைய நடிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து விடுகின்றார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான அறிவியல் மட்டும் சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

 

அதில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர் இந்த சீரியல் நான்கு அண்ணன் தம்பிகளை மையமாக வைத்து அந்த சீரியலில் குடும்பத்தில் நடக்கும் சண்டை சந்தோசம் பிரச்சினை போன்றவற்றில் எப்படி சமாளித்து குடும்பமாக சேர்ந்து இருக்கின்றார்களோ.

 

அதை மையமாக வைத்து இந்த சீரியலை எடுத்துள்ளார்கள். மேலும், இந்த சீரியல் இன்னும் ஒரு சில வாரத்திற்கு முடிவடைய இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் வரை இந்த சீரியலில் மூத்த அண்ணனாக நடித்து வருபவர் தான் ஸ்டாலின் முத்து என்பவர்.

 

சினிமா மற்றும் சின்னத்திரையில் பிரபலமாக திகழ்ந்து வருபவர்கள் அவர்களை வெளியில் தங்களுடைய குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட மாட்டார்கள். அந்த வகையிலும் இவரும் இதை ஆண்டுகளாக குடும்ப புகைப்படத்தை வெளியிடாமல் முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.