முதன்முறையாக ஒரு கோடி ரூபாய் வசூலித்த தமிழ் திரைப்படம்..!! அந்த பெருமை கூட ரஜினியை தான் சேரும் போல.?

நடிகர் ரஜினி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்..

 

அந்த வகையில் இவளது நடிப்பில் 19 94 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் வீரா. இந்தத் திரைப்படம் அந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட 154 நாட்கள் திரையரங்கில் ஓடி முதன்முறையாக தமிழ் சினிமாவில்

 

ஒரு கோடி ரூபாய் வசூல் தேவைப்படும் என்ற பெருமை இந்த படத்திற்கு தான் வரும். அதற்கு முன்பாக எந்த ஒரு திரைப்படமும் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

Comments are closed.