சிம்பு தவறவிட்ட விஷாலின் சூப்பர் ஹிட் படம்.. இன்று அதை நினைத்து வருந்தும் நடிகர்.!! அவர் அடிச்சிருந்தா படம் வேற லெவல் தான்.?

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக வளர்ந்து கொண்டிருக்கின்றார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பத்து தல. இந்த படத்திற்கு அடுத்தபடியாக இயக்குனர் தேசிங் பெரியசாமி

 

இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கின்றார். மேலும், அந்த திரைப்படத்தை கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஷால் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் திமிரு.

 

இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் சிம்பு தான். இந்த திரைப்படம் மாபெரும் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது சிம்பு நடிக்க முடியாத போன காரணத்தினால் தான். அதன் பிறகு விஷால் நடிக்க ஒப்பந்தமாகி நடித்துள்ளார்…

 

Comments are closed.