ரஜினியின் 171 பட கதையை விஜயிடம் கூறிய லோகேஷ்..!! பத்தே நிமிடத்தில் விஜய் அளித்த பதில்..!!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனராஜ் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படத்திற்கு ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் மிகப் பெரிய அளவு எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.

 

என்றால் விதியின் நடிப்பிற்காகவும் லோகேஷன் கதைக்காகவும் மிகப்பெரிய ஒரு கூட்டமே இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். இது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த வருகின்றார்கள்.

 

சமீபத்தில் பல பிரச்சனைகளை சந்தித்து இன்னும் ஒரு வாரத்தில் திரையரங்கில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கின்றது. மேலும், நடிகர் விஜயின் லியோ திரைப்படத்தை முடித்த கையோடு லோகேஷ் இயக்கம் இருக்கும்

 

திரைப்படம் தான் ரஜினியின் 171 வது படம். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். இந்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்க

 

இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். மாதம் மார்ச் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். இந்த கதையை நடிகர் விஜய் இடம் இயக்குனர் ஓகே கூறியுள்ளார். அந்த கதையை கேட்ட பத்து நிமிடத்தில்

 

எனக்கு இப்படி ஒரு கதையை 10 நிமிடத்தில் பிடித்ததே கிடையாது. ரொம்ப சூப்பராக இருக்கின்றது என்று லோகேஷிடம் விஜய் கூறியதாக அவர் சாய்வதில்லை கலந்து கொண்ட ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.