என்னது, அயலான் படத்தில் ஏலியனாக நடித்தது இந்த பிரபலமா.? இத்தனை படத்தில் நடித்துள்ளாரா.? அவருடைய புகைப்படம் உள்ளே..!!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக வலம் வர தொடங்கி இருக்கின்றார். இவர் ஆரம்பத்தில் டிவி நிகழ்ச்சிகள் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்து இன்று தனக்கென்று

 

மிகப்பெரிய அடையாளத்தை சினிமாவில் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தான் மாவீரன். இந்தப் படத்திற்கு அடுத்தபடியாக பயிலான் திரைப்படம் வெளியாக இருக்கின்றது.

 

மேலும், இந்த திரைப்படம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்தை இயக்குனர் ரவிக்குமார் என்பவர் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கின்றது.

 

மேலும், இந்த திரைப்படம் பல பிரச்சினைகளுக்கு பிறகு அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு திரையரங்கில் வெளியாக இருக்கின்றது. அவருடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்தில்

 

ஏலியன் முக்கிய பகுதியாக இருப்பதால் வி எப் எக்ஸ் டெக்னாலஜியை பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. விரைந்து படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்துள்ளது. மேலும், இதில் ஏலியனாக நடித்த வந்தவர் தான் வெங்கட் செங்குட்டுவன் அவருடைய புகைப்படம் தான் தற்பொழுது வைரளாகி வருகிறது…

 

Comments are closed.