இது ஒன்னு மட்டும் பண்ணுங்க.. தலை தெரிக்க ஓடி வந்து படத்தில் நடித்து கொடுப்பார் அஜித்..!! சர்ச்சையாக பேச ஆரம்பித்த பிரபலம்.?

நடிகர் அஜித் துணிவே என்ற திரைப்படத்தில் கடைசியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு அடுத்தபடியாக தன்னுடைய 62 வது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

மேலும். லைகா தயாரிப்பில் இயக்குனர் முகில் திருமேனி இயக்கத்தில் அந்த திரைப்படம் உருவாக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும். அந்த திரைப்படத்திற்கு விடாமுயற்சி என்ற படத்தின் டைட்டிலும் வைத்துள்ளார்கள். மேலும், இந்த கூட்டணியில் அனிருத்தும் இணைந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் அடிக்க இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றார்கள்.

 

ஆனால், இன்றுவரை படத்தின் படப்பிடிப்பது தொடங்காமல் இருந்து வருகின்றது. அதற்கு ஒரே காரணம் நடிகர் அஜித் மட்டும் தான் ஏனென்றால் படத்தின் அறிவிப்பை தெரிவித்தவுடன் கூட அஜித் இன்னும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் தனது பைக் எடுத்துக் கொண்டு நாடு நாடாக சுற்றி வருகின்றார்.

 

இதனை கண்டிக்கும் விதத்தில் பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் அஜித்தின்  லைசன்சை கேன்சர் செய்தால் கண்டிப்பாக அவர் படப்பிடிப்பை கலந்து கொள்வார் என்று காமெடியாக வடிவேலின் மீமை வைத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த தகவல் தான் இதோ வைரல் ஆகி வருகிறது ரசிகர்கள் மத்தியில்…

 

 

 

 

Comments are closed.