இதுவரை யாரும் பார்த்திடாத லோகேஷின் குழந்தை மற்றும் ஆன்சின் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமா உலகில் தனது முதல் திரைப்படத்திலேயே மிகப்பெரிய அளவு ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்திக்கொண்டு வலம் வந்து கொண்டிருப்பவர் தான் லோகேஷ். இவர் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகி

 

அதன் பிறகு கைதி மாஸ்டர் விக்ரம் போன்ற அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படத்தை இயக்கி தனக்கென்று ஒரு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக நடிகர் விஜய் உடன் இணைந்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் இன்னும் ஒரு வாரத்தில் திரையரங்கில் வெளியாக இருக்கின்றது.

 

மேலும், இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. அது மட்டுமல்லாமல் பல பிரபலங்களை ஆச்சரியத்துடன் இவருடைய கதையையும் விஜய் நடிப்பையும்

 

எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு அடுத்தபடியான திரைப்படத்தை நடிகர் ரஜினியை வைத்து இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும், அதற்கான அடுத்த கட்ட பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை இப்படி இருக்கும் விஜயின் யோசனை பழம் தான் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. இதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷின் சிறு வயது புகைப்படம் மற்றும் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட பலரும் பார்த்திராத அரிய புகைப்படங்கள் இதோ…

 

Comments are closed.