நயன்தாரா சமந்தாவுக்கு இணையாக கூட்டம் கூடியது.? சீரியல் நடிகை சைத்ராவை காண இத்தனை லட்சம் மக்களா.?

208

ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்ட யாரடி நீ மோகினி என்ற சீரியல் மூலம் சின்ன சீரியல் அறிமுகமானவர்தான் நடிகை சைத்ரா ரெட்டி. அந்தத் தொடரில் வெள்ளியாக நடித்து மிகப்பெரிய அளவு ரசிகர்களை வைத்திருந்தால் மேலும் சின்ன திரியில் முதன்முதலாக வெள்ளி கதாபாத்திரத்தில் இவ்வளவு ரசிகர்களை கவர்ந்த நடிகை என்றால் அது இவர்தான்

 

மேலும், இந்த அளவிற்கு இவருடைய நடிப்பு பல ரசிகர்களை கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும் .மேலும், வெள்ளித் திரியில் நடிக்க வேண்டும் என்ற லத்தியத்துடன் இருந்து வந்த இவர் கன்னட சினிமாவில் வாய்ப்பு

 

தேடி அலைந்து நாடகத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு சிறிதாக அதன் பயன்படுத்த முடியாத காரணத்தினால் தமிழ் சின்னத்திரையில் நடிக்க தொடங்கி விட்டார் கன்னடத்தை விட இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு வரவேற்பு கிடைத்துள்ளது.

 

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை திரைப்படத்திலும் முக்கிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் தற்பொழுது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும்

 

கயல் என்ற தொடரில் நாய்களை அடித்து வருகின்றார். இவர் சமீபத்தில் முசிறி பகுதியில் கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது இவரை பார்ப்பதற்கு என்று கிட்டத்தட்ட லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பார்ப்பதற்கு அங்கு கூறியுள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.