புலியை நேருக்கு நேர் இன்று போட்டோ எடுத்த சதா.? புலியை போன்று ஆடை அணிந்ததால் சீறிப்பாய்ந்த புலி..!! தலை தெரிக்க கூடிய நடிகையின் காட்சிகள் உள்ளே..!!

145

தமிழ் சினிமா உலகில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை சதா என்பவர். இந்த திரைப்படத்தை தொடர்ந்து திருப்பாச்சி, உன்னாலே உன்னாலே, அந்நியன் போன்ற பல திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். மேலும், சில காலங்கள் சினிமா விட்டு விலகி தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

 

அந்த வகையில் டார்ச் லைட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள இந்த திரைப்படமும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் தற்போது முழுவதுமாக நடிப்பை நிறுத்தி விடலாம் என்று நடிகை சதா முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் சமீபத்தில் எடுத்துக் கொள்ளும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வந்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் விடுமுறையை

 

கொண்டாடுவதற்காக வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அந்த சமயத்தில் புலியை நேருக்கு நேர் நின்று எடுத்த புகைப்படத்தை இணையதளத்தில் நடிகை வெளியிட்டுள்ளார் தற்பொழுது தீயாக இணையத்தில் பரவப்பட்டு வருகிறது…

 

 

Comments are closed.