அடக்கொடுமையே, யோகி பாபுவுக்கு அம்மாவாக நடிக்கும் 90ஸ் களின் நடிகை.. பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை.. இப்படி ஒரு நிலை.?

கடந்த 90களில் ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய அளவை இடம் பிடித்த நடிகைகள் இன்று பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினாலும் சினிமாவிலிருந்து விலகி இருந்து வருகின்றார்கள்.

 

அப்படி இருக்கும் நிலையில் ஒரு சிலருக்கு தற்பொழுது வளர்ந்து வரும் நடிகர்களுக்கு அம்மாவாகு அல்லது அக்காவாகவும் நடித்து வருகின்றார்கள். அந்த வகையில் தற்பொழுது யோகி பாபு அம்மாவாக

 

ஒரு பிரபல 90 நடிகை நடித்த ஒப்பந்தமாக இருக்கிறார். மேலும், இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான புதுப்புது அர்த்தங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாணவர் தான் தித்தாரா.

 

மேலும், இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த நாகேஷ் திரையரங்கம் என்ற திரைப்படத்திற்கு பிறகு தமிழில் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் யோகி பாபு தற்போது முக்கிய நடிகராக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும்

 

திரைப்படத்தில் அவருக்கு அம்மாவாக இவர் அடிக்க ஒப்பந்தமாக இருக்கின்றார். இந்த தகவலை கேட்டு பல ரசிகர்கள் ஒரு சமயத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவருக்கு இப்படி ஒரு நிலையா என்று எப்பொழுது பலரும் வருந்தி வருகிறார்கள்…

 

Comments are closed.