விஜய்-லோகேஷுக்கு இடையே இதுதான் மோதல்.? உண்மையை உடைத்த பட தயாரிப்பாளர்கள்..!!

33

இயக்குனர் லோகேஷ் கனரா மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து கைதி விக்ரம் போன்ற அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து விஜயுடன்

 

இரண்டாவது முறையாக கூட்டணி வைத்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் இன்னும் இரண்டு வாரத்திற்குள் திரையரங்கில் வெளியாக இருக்கின்றது. மேலும், இரண்டு நாட்களுக்கு முன்பாக தான்

 

இந்த படத்தின் டிரைலர் வெளிவந்து பலரையும் கதி கலங்க வைத்துள்ளது. மேலும், பல சாதனைகளை டிரைலரை முறியடித்து வருவதாகவும் கூறப்படுகின்றது. மேலும், அந்த ட்ரெயினில் வரும்

 

காட்சிகளை வைத்து ரசிகர்கள் இந்த திரைப்படம் கண்டிப்பாக எல் சி யு நான் இருக்கிறது என்று ஒரு சிலரும் இல்லை என்றும் மற்றவர்களும் கூறி வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் ஒரு சில மாதத்திற்கு முன்பாக உபயோகப்படுத்தி

 

நடந்து கொண்டிருக்கும் பொழுது நடிகர் விஜய்க்கு இயக்குனர் லோகேசுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக அவருடைய அசிஸ்டன்ட் ரத்தினகுமார் படத்தை எடுத்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் அதெல்லாம் சுத்த வடிகட்டின போய் வதந்தியை எப்படி வேண்டுமானாலும் பரப்பலாம் இது முற்றிலும் பொய்யான தகவல் என்று பதில் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.