ஒரு மாத சிறையில் கம்பி எண்ணிய ரவீந்தர்.. பாதியாக உடல் குறைந்து வெளியே வந்த நிலை.? கணவரைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறிய மகாலட்சுமி..!!

1,118

இந்த காலகட்டத்தில் ஏராளமான நடிகைகள் சீரியல் மூலம் தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். அந்த வகையில் நடிகை மகாலட்சுமி என்பவர் ஒருவர். இவர் ஒரு சிறந்த சீரியல் நடிகையாக கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது பல விமர்சனங்கள் பெற்று அதன் பிறகு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் மீண்டும் வேலையில் இருவரும் கவனம் செலுத்த தொடங்கி இருந்தார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் அவர்கள் திருமணம் செய்து கொண்டு முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய ஒரு சில நாட்களில் அவரது கணவர் ரவிந்தர் பதினாறு கோடி பண மோசடி செய்து விட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு அவரை கைது செய்து உள்ளார்கள்.

 

மேலும், அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மகாலட்சுமி கேட்டும் முடியாது என்று மறுத்துள்ளார்கள். தற்பொழுது அவர் ஜெயிலில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார். ஆனால், மகாலட்சுமி கணவர் இப்படி மோசடி செய்தது எனக்கு தெரியாது

 

என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என்று கூட சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து போட்டோஸ் உடுமலை நடத்தி அவர் இணையதளத்தில் வெளியிட்டு வந்துள்ளார்.

 

தற்பொழுது அவருக்கு ஜாமீன் கேட்டு மனு போட்ட நிலையில் 5 கோடிக்கு உத்தரவாதத்தை கொடுத்து ரவிந்திருக்கு ஜாமின் வழங்கியுள்ளார்கள். மேலும், போன சட்டத்தை ஏழாம் தேதி கைது செய்யப்பட்ட ரவிந்த ஒரு மாதம் சிறையில் இருந்து தற்போது இன்று விடுதலை ஆகியுள்ளார்…

 

Comments are closed.