எங்க போனாலும் குடி குடி தான்.? மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைக்க இருக்கும் நடிகை..!!

299

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் வளம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் ஒரு சில திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற நடிகை என்றால் அது அமலா பால். இவர் ஏ எல் விஜயை திருமணம் செய்து அதன் பிறகு விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார்.

 

தற்பொழுது இவர் அதிகமாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து அவுட்டிங் செல்வது பார்ட்டி கொண்டாடுவது போன்றதை செய்து புகைப்படத்தை எடுத்து வெளியிட்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது அதிகமாக

 

மது அருந்த தொடங்கியுள்ளார். எங்கு சென்றாலும் அதிகமாக மது அருந்திவிட்டு அங்கிருக்கும் வீடியோ மட்டும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றார். இது தற்பொழுது தமிழ் சினிமாவில் பெரிய ஒரு சர்ச்சையாக எழுப்பப்பட்டு வருகிறது…

 

 

 

Comments are closed.