பொசு பொசுவென இருந்த லக்ஷ்மி மேனனா இது? ஒரு துளி கூட மேக்கப் இல்லை… கிரங்கி போன ரசிகர்கள்… தீயாய் பரவும் புகைப்படம்
ஹிட் படங்களை அடுத்தடுத்து கொடுத்த லட்சுமிமேனனை கொஞ்ச நாளாக சினிமா பக்கம் பார்க்க முடியவில்லை. இதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் அம்மணிக்கு உடல் எடை கூடிவிட்டது என்று அரசல் புரசலாக செய்திகள் வெளியாகியது.ஆண்ட்டி மாறி காட்சியளிப்பதால் இயக்குனர்கள் அவரை தேர்வு செய்வதற்காக யோசிக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் அம்மணி இப்போது படிப்பில் மிகவும் ஆர்வமாக உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆகையால் அவர் படிப்பு பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்தால் சினிமாவிலிருந்து தற்போது கொஞ்சம் விலகி இருக்காராம். இந்த நிலையில் தற்போது அம்மணிக்கு மீண்டும் விக்ரம் பிரபுவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும்.
மறுபடியும் சினிமாவில் குதிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், டாப் ஆங்கிளில் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.
உடல் எடையை கணிசமாக குறைத்து சிக்கென மாறியுள்ளார் லக்ஷ்மி மேனன். அது மாத்திரம் இல்லை அறவே மேக்கப் இல்லாமலும் எளிமையாக உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பொசு பொசுவென இருந்த லக்ஷ்மி மேனனா இது..? என்று விழி பிதுங்கிதான் போயுள்ளனர்
Comments are closed.