கொ ள்ளை அழகுடன் இருக்கும் ஈழத்து பெண்! புடவையில் இணையத்தை அலறவிட்ட தாறுமாறான புகைப்படம்…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையைச் சேர்ந்த ஈழத்து தமிழச்சியான இவர் சினிமாவில் நாயகியாக வேண்டும் என்ற ஆசையுடனேயே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரின் ஆசைப்படியே தற்போது கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.அது மட்டும் இன்றி, நடிகர் ஆரிக்கு ஜோடியாக பெயரிடாத படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் இன்னும் இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர் அதில் ஒருவராக பிக் பாஸ் அபிராமியும் நடிக்கிறார்.

உலகெங்கும் கொ ரோ னா நோய் தொற்று அதிகமாக பரவி வருவதால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தங்களது வீடுகளில் பிரபலங்கள் பொழுதைக் கழித்து வருகின்றனர்.அவ்வாறு பொழுதைக் கழிக்கும் லொஸ்லியா அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில் லொஸ்லியா போட்டோ ஷுட் நடத்தி தெறிக்கவிட்டுள்ளார். இப்புகைப்படத்தில் மிக அழகாக போஸ் கொடுத்திருக்கும் லொஸ்லியா பக்ரீத் வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

Be Confident ☺️ 📸@nehejohny01 👗@archana.karthick 💅@radiancebridalstudio 💫@chennai_jazz

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on

Comments are closed.