ரோபோ சங்கரின் மகளுக்கு பார்த்த மாப்பிள்ளை.. வீடியோவை வெளியிட்ட நடிகர்..!! வைரலாகும் காட்சி உள்ளே..

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகர்கள் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ரோபோ சங்கர். இவர் தனது எதார்த்தமான நகைச்சுவையினால் பல ரசிகர்களை தன் வசம் படுத்தி உள்ளார்.

 

இவர் ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சி சிறு சிறு வேடத்தில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். அதன் பிறகு பல போராட்டத்திற்கு பிறகு இவர் வெள்ளித்திரியில் நடிக்க தொடங்கியிருந்தார்.

 

தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் ரிகால்டி சோக்களின் நடுவராகவும் இவர் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பல முன்னணி நட்சத்திரங்கள் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்.

 

இவருக்கு உடல்நல குறைவின் காரணமாக உடல் மெலிந்து காணப்பட்டுள்ளார். அந்த வகையில் வெளி வந்த புகைப்படத்தை பார்த்து பல ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள் தற்போது அதில் இருந்து மீண்டு நல்ல நிலைமைக்கு வந்துள்ளார். இவருடைய மகள் இந்திரஜா என்பவர்

 

நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு தனிப்பட்டத்தில் திருமணம் நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளதாக அந்த வகையில் வருங்கால கணவருடன் வீடியோ மற்றும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.