நயன்தாரா ரேஞ்சுக்கு அலப்பறை செய்யும் பிக் பாஸ் ஜூலி..!! புகைப்படத்தை பார்த்து நீயல்லாமா.?

சில ஆண்டுகளுக்கு முன்பாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போராடி அது மூலம் மக்கள் மத்தியில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் ஜூலி என்பவர். இவர் அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட

 

பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் இவருக்கு போட்டியாளராக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு மக்கள் மத்தியில் கூடுதல் வரவேற்பு பெற்று வந்துள்ளார்.

 

அதனைத் தொடர்ந்து இவருக்கு சில திரைப்படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. மேலும், சில நிகழ்ச்சிகளிலும் தொகுத்து வழங்கி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சில மாதங்களாக

 

சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகின்றார். மேலும், இணையதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் ஜூலி அடிக்கடி எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தை மட்டும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ள வந்துள்ளார்.

 

அந்த வகையில் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து பாடல் ரசிகர்கள் நடிகை நயன்தாரா ரேஞ்சுக்கு புகைப்படத்தை வெளியிடுகின்றார் என்று பலரும் பல விமர்சனங்கள் வைத்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.