இவன் படம் எல்லாம் யாரு பார்ப்பாங்கன்னு சொன்னாங்க.? இன்று நான் சிறந்த நடிகராம்.? எமோஷனலாக பேசிய நடிகர்..!!

நடிகர் சித்தார்த் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்கள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவருக்கு சரியான அங்கீகாரம் இன்னும் சினிமாவில் கிடைக்காமல் கிடைக்கும் வாய்ப்பு சரியாக பயன்படுத்திக் கொண்டு சினிமாவில் நடித்து வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவர் சித்தா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் தற்போது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு நல்ல வரவிற்கு பெற்ற ஒரு படமாக திகழ்ந்து வருகின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் சமூகத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் என்னை பார்த்து இவளெல்லாம் ஒரு நடிகனா இவன் படத்தை யார் பார்ப்பார்கள் என்று பேசினார்கள். தற்பொழுது என்னை சிறந்த நடிகர் என்று கூட சொல்கிறார்கள் என்று எமோஷனலாக நடிகர் சித்தார்த் பேசியுள்ளார்…

 

 

 

 

Comments are closed.