இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் தெரிகிறதா.? இன்று தென்னிந்தியாவை கலக்கி வரும் நடிகை.. அடடே, இவரா.?

160

இந்த காலகட்டத்தில் ஏராளமான நடிகர் மற்றும் நடிகைகள் மற்ற மொழியில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். அந்த வகையில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த

 

பேட்ட திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை மாளவிகா மோகன். அதன் பிறகு இறுதி நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்

 

கதாநாயகி அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து சமீபத்தில்

 

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்களால் என்ற திரைப்படத்தில் கதாநாயகன் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சினிமாவின் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள்

 

தங்களுடைய சிறு வயது புகைப்படமும் அல்லது  குடும்ப புகைப்படமும் இணையதளத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் நடிகை மாளவிகா மோகனின் சிறு வயது புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

Comments are closed.