90களில் பிரபல நடிகை சங்கவி.. 42 வயதில் முதல் குழந்தை.? முதல்முறையாக குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நடிகை..!!

513

90களில் டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் நடிகை சங்கவி என்பவர். இவர் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த அமராவதி திரைப்படத்தில் அறிமுகமாகிய

 

அதன் பிறகு நடிகர் விஜயின் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, ரசிகன், விஷ்ணு, நிறைவேவா உள்ளிட்ட திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த சமயத்தில் நடிகர் விஜயை நடிகை சங்கவி காதலித்து வருவதாகவும் பல தகவல்கள் அந்த சமயத்தில் பரவப்பட்டு வந்துள்ளது. அதன் பிறகு சினிமாவில் பெரிதாக நடிக்காமல் அதிலிருந்து விலகி

 

பல ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்துள்ளார். அதன் பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு தன்னுடைய 38 வயதில் வெங்கடேசன் என்று தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டுள்ளார். பின் திருமணத்திற்கு பிறகு தற்போது 42 வயதில்

 

ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சாய்வதில்லை தனது கணவர் மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட சமீபகால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.