நேர்மையாக இருந்தால் இது தான் பிரச்சனை.? பிக் பாஸில் ஒருவரை மட்டும் டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்..!!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் ஏழாவது சீசன் கோலாகலமாக வெளியிடப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட 18 போட்டியாக வீட்டில் கலந்து கொண்டுள்ளார்கள்.

 

அதில் பலரும் நடிகர் நடிகையாக மற்ற துறையில் இருந்து வந்தவர்கள் அந்த வகையில் பிரதீப் என்பவரும் ஒருவர். இவரும் கிட்டத்தட்ட இரண்டு மூன்று திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் பலருக்கும் போட்டியாக இருக்கும்

 

நபராக இருப்பதால் எல்லோரும் இவரை டார்கெட் செய்து வெளியே அனுப்புவதற்கு திட்டம் போட்டு வருகின்றார்கள். அந்த வகையில் இவரை கண்கலக்க வைத்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரளாகி வருகிறது…

 

Comments are closed.