விஜய் சீண்டிப்பார்க்கும் கலாநிதி..!! போஸ்டரால் குழப்பத்தில் ரசிகர்கள்..!!

58

நடிகர் விஜய் நடிப்பில் தற்பொழுது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் லியோ. மேலும், இதற்கும் முன்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கலாநிதி மாறன் உடன் இணைந்து இதற்கு முன்பாக வெளியிட்ட திரைப்படம் தான் பீஸ்ட். இந்த படம் ஒரு அளவுக்கு கலவி என விமர்சனங்களை பெற்று வசூலை கொடுத்துள்ளது.

 

அதற்கு அடுத்தபடியாக இரத்தினகிரி வைத்து ஜெயிலர் என்ற நல்ல ஒரு வெற்றி படத்தை கொடுத்துள்ளார். மேலும், அந்த படத்தை வெளியிடறதுக்கு முன்பாக ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை வைத்து ரஜினியை புகழ்ந்து பேசுவது போன்று

 

விஜயை விமர்சித்து காண தின வாழ்த்துக்கள் பேசி சர்ச்சை சிக்கி உள்ளார். இப்படி இருக்கும் நிலையில் விஜய்யின் லியோ படத்தின் டிரைலர் சான்றிதழ் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. மேலும், நாளைய தினம் ட்ரைலர் வழியாகும் என்று தெரிவித்துள்ளார்கள்.

 

பொதுவாக படத்தின் நடிக்கும் நடிகரின் புகைப்படத்தை வைத்து தான் டிரைலரின் தேதியை இணையத்தில் வெளியிடுவார்கள். ஆனால், இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய் சீண்டி பார்க்கும் விதத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வரும்

 

அஜய் தத்தின் புகைப்படத்தை வைத்து டைலரிங் தேதியை வைத்துள்ளாக இதன் மூலம் தற்பொழுது நடிகர் விஜய் அனைவரும் சீண்டி பார்த்து வருகின்றார்கள். இதற்கெல்லாம் எப்பொழுதுதான் விடிவு கிடைக்கும் என்று தற்போது ரசிகர்கள் மத்தியில் கூறப்படுகிறது…

 

Comments are closed.