ராசி இல்லாத நடிகரான பிரபாஸ்..!! போட்டோ எடுப்பதாக வந்து நடிகரை அடித்து விட்டு ஓடிய பெண்.. தலை குனிந்த படி சென்ற நடிகர்..!!

55

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரின் ஒருவராக வாழம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் பிரபாஸ் என்பவர். இவர் பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்திருந்தாலும் இவர் பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலம் தான்

 

இந்திய அளவில் மிகப் பிரபல நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தார் என்று சொல்ல வேண்டும். அந்த திரைப்படத்திற்கு அடுத்த படியாக ஆதிபுரூஸ் சலார் ப்ராஜெக்ட் கே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவருக்கு தற்பொழுது 43 வயது ஆகின்றது. ஆனால், இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகின்றார். சமயத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டில் கூட ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்டதற்கு

 

எந்த ஒரு பதிலும் செல்லாமல் அனுப்பிக்கொண்டு சென்று உள்ளார். இவருக்கு தெலுங்கு சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றார்கள் என்று சொல்ல வேண்டும்,

 

மேலும், பாகுபலி இரண்டாம் பாகம் வெளிவந்து மிகப்பெரிய அளவில் உனக்கு வசூல் சாதனை கொடுத்துள்ளது. இதனை தொடர்ந்து பிரபாஸ் விமான நிலையத்திற்கு சென்ற பொழுது அங்கே வந்த ஒரு தீவிர ரசிகை அவருடன்

 

புகைப்படம் எடுப்பதாக பக்கத்தில் சென்று புகைப்படம் எடுத்த பிறகு அவரை கன்னத்தில் பாலாறு என்று அடித்து விட்டு ஓடி விட்டார். இதை பார்த்து நடிகர் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்…

 

&nbsp

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.