விஜய் சீண்டிப்பார்க்கும் ரஜினியின் மகள்..!! வீடியோவை பதிவிட்டு தேவை இல்லாமல் சர்ச்சையில் சிக்கிய மகள்.?

123

நடிகர் ரஜினி தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத முகத்த நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவருக்கென்று ஒரு மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ஜெயிலர்.

 

இந்த படம் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது. மேலும், நடிகர் ரஜினியை நடிகர் விஜய் தற்போது முன்னேறிக்கொண்டு போய்விடுவதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகின்றது. தற்பொழுது நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் இன்னும் ஒரு சில வாரத்திற்குள் திரையரங்கில் வழியாக இருக்கின்றது.

 

மேலும், விஜய் தற்பொழுது வளர விடக்கூடாது என்பதற்காக சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் வட்டாரத்திலும் தற்போது பல பிரச்சனைகள் கொடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால், அது எதையும் பெரிசாக எடுத்துக் கொண்டாமல் தனது பாதை சரியாக நடிகர் விஜய் போய்க் கொண்டிருக்கின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் லியோ திரைப்படத்தில் கழுதை பிடியுடன் சண்டை போடுவது போன்ற ஒரு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். இந்த புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்களை இணையத்தில் வயிறு ஆக்கி வருகின்றார்கள். அதனை தொடர்ந்து நடிகர் ரஜினியின் மகள் சௌந்தர்யா

 

ரஜினியின் கோச்சடையான் படத்தில் ரஜினி கழுதை புலி உடன் சண்டை போடும் காட்சியை தற்பொழுது தேவை இல்லாமல் இந்த நேரத்தில் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து பலரும் நடிகர் விஜய் எல்லோரும் சீண்டி பார்க்க தொடங்கி விட்டார்கள் என்று தற்போது அரசியல் மத்தியில் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்…

 

 

Comments are closed.