தமிழ் சினிமாவில் நீ பெரிய ஆளா இருக்கலாம்.? ஆனா, இங்க நான் தான்.. நயன்தாராவை சீண்டி பார்க்கும் முன்னணி நடிகை..!!

297

இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ஜவான். இந்த திரைப்படம் தற்போது ஆயிரம் கோடியை தாண்டி வசூலில் பட்டையை கிளப்பி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இந்த திரைப்படத்தில் அவருடன் சேர்ந்து ஏராளமான முன்னாடி பிரபலங்கள் நடித்துள்ளார்கள். மேலும், இந்த திரைப்படம் ஹிந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ளது.

 

இந்த படத்தின் மூலமடைய நயன்தாரா பாலிவுட் சினிமாவிலும் அறிமுகம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் சேர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ளார்.

 

ஒரே திரைப்படத்தில் இரண்டு முன்னணி நடிகைகள் நடித்தால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும் அதே போல் தான் இங்கேயும் தற்போது நடந்துள்ளது. மேலும்,  அட்லி என்னிடம் கதை சொல்லும் பொழுது முக்கிய கதாபாத்திரம்

 

எனக்கு தான் என்று சொல்லி நடிக்க வைத்தார். ஆனால், படத்தின் பல காட்சிகள் எடுக்க நீக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். ஆனால், தீபிகா படுகோன் காட்சிகளை அதிகமாக வைத்துள்ளார்கள் என்று தற்போது நடிகையின் தரா தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.