ஒரு தலையாக காதலித்து வந்த அஜித்..!! ஆனால், அது ஹீரா இல்லை.? இந்த முன்னணியா.?

310

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் துணிவு. இந்த திரைப்படம் ஓரளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது. அந்த திரைப்படத்தை தொடர அடுத்தபடியாக விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கின்றான்.

 

ஆனால், இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை அதற்குள் அவர் தனது இருசக்கர வாகனத்துடன் ஊர் ஊராக சுற்றி வருகின்றார். மேலும், இவர் பொதுவாக எந்த ஒரு ரசிகர்கள் மன்றத்தையும் வைப்பதே கிடையாது பொழுது நிகழ்ச்சிகளில் இருந்து ஒதுங்கி வருகிறார்.

 

மேலும், திரைப்படத்துடன் மட்டும் ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.. இருந்தாலும் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகின்றது என்று தான் சொல்லவேண்டும். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் ஒரு தலை காதலாக இருந்து வந்துள்ளது. தற்பொழுது தெரிய வந்துள்ளது அந்த தகவலை பயில்வான் டங்கலநாதன் தெரிவித்துள்ளார். அந்த வகையில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த வான்மதி என்ற திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து வந்தவர் தான்

 

நடிகை சுவாதி என்பவர். இவரைத்தான் நடிகர் அஜித் ஒரு தலை காதலாக காதலித்து வந்ததாக அவர் கூறி வருகிறார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்து முறைப்படி சுவாதியை பெண் கேட்டு அதில் செல்ல அவரின் முயற்சிகள் அனைத்தும் வீணாகி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.