ஆடியோ லான்ச் இல்லை என்றால் என்ன.? இத நாங்க செஞ்சு காட்டுவோம்.? ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான பிரபலங்கள்.. ஒட்டுமொத்த சினிமா பிரபலங்கள் அதிர்ச்சியில்..!!

44

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவரது நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கணவராக இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் லியோ.

 

இந்த திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்கில் வெளியாக இருக்கின்றது. மேலும், இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். மேலும், அதன் காரணமாக ரசிகரும் மத்தியில் மிகப்பெரிய

 

அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் இந்த மாதம் 30 ஆம் தேதி அன்று சென்னையில் நடத்த திட்டமிட்டு இருந்தார்கள். அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்த எதிரி என்று ஆடைகளால் நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

 

இதனால் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்து வருகிறார்கள். இதற்கெல்லாம் அரசியல்வாதிகள் தான் காரணம் என்று கூறுகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் விஜய் ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று செங்கல்பட்டு மாவட்ட விஜய் ரசிகர்கள் மன்றம் ஆடியோ லான்ச் இல்லைன்னா என்ன..

 

ஆட்சியை பிடிச்சிட்டா போச்சு என்ற வசனம் போட்டு கட்டவுட் அடித்துள்ளார்கள். இது தற்பொழுது மிகப்பெரிய அளவு ரசிகர் மத்தியில் பேசும் பொருளாக வாயுள்ள. இதனை பார்த்த பல அரசியல்வாதிகளை அதிர்ச்சியில் இருந்து வருகிறார்கள். ஒருவேளை இது நடந்து விடுமோ என்று பயத்தில் தற்போது அனைவரும் மிரண்டு உள்ளார்கள்…

 

Comments are closed.