நாசருக்கு நிகராக வில்லத்தனத்தை காட்டிய ஐந்து பிரபலங்கள்.? அவரது நடிப்பை பார்த்து மிரண்ட நாசர்..!!

123

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகர்கள் ஒருவர் தான் நாசர். இவர் 1985 ஆம் ஆண்டு கல்யாண குழந்தைகள் என்ற திரைப்படத்தின் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்து அதன் பிறகு ஏராளமான திரைப்படத்தில் நடிகராக நடித்து வந்தால் ஒரு சமயத்தில் நடிகராக நடிப்பதை நிறுத்திவிட்டு வில்லனாகவும்

 

முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இப்படி நடிகர் நாசரே பார்த்து உயர்ந்த ஐந்து வில்லன்கள் தற்பொழுது தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார்கள்.

 

அந்த வகையில் நடிகர் பிரகாஷ்ராஜ் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது வில்லத்தனத்தை வெளிப்படுத்தி வருகின்றார். அதிலும் குறிப்பாக கில்லி திரைப்படத்தில் அவருடைய நடிப்பை பார்த்து

 

நாசரே விழுந்து பாராட்டி உள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அடியே சத்திராஜ் இவர் கிட்டத்தட்ட 240 க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார். ஒரு ஏராளமான திரைப்படத்தில் கதாநாயகனாகவும் வில்லனாகவும்

 

துணை நடிகராக நடித்து தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இவர் சமீப காலமாக நடிகர் மற்றும் நடிகை அப்பா மற்றும் மற்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரைத் தொடர்ந்து எம்.எஸ். பாஸ்கர்

 

இவர் ஒரு சிறந்த துணை நடிகர்களின் ஒருவராக திகழ்ந்து வருகின்றார். இவர் அதிகமாக நகைச்சுவை மற்றும் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவருக்கு எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை சிறப்பாக நடிக்க கூடியவர்.

 

இவர்களைத் தொடர்ந்து ஜெயபிரகாஷ் மற்றும் தம்பி ராமையா இவர்களும் ஏராளமான திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும் குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்து தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமாக திகழ்ந்து வருகின்றார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.