ஒரு பாடலுக்கு தான் நடித்தேன்..!! ஷாருக்கான் இன்று வரை என்னை ஞாபகம் வைத்துள்ளார்.? ஆச்சரியத்தில்…
தமிழ் சினிமாவில் இருந்து தற்போது ஹிந்தி சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருபவர் தான் இயக்குனர் அட்லீ. இவர் தற்பொழுது ஹிந்தியில் ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
…